Wednesday, February 25, 2009

பாவம் இந்த அப்பாவிங்க!!!!!







பாவம்பா நம்ம இலங்கை தமிழ் மக்கள் . நாம வேலா வேலைக்கு மூக்கு பிடிக்க நல்லா சாப்பிடுறோம், தூங்குகிறோம் . அங்க இருக்கிற நம்ம சகோதர சகோதரிகள் என்ன பண்றாங்க தூங்குனாங்கள சாப்டாங்களானு கவலை படுரோமா? யோசனை செய்ங்கப்பா!!!!!!!!